அர்ஜுன் மஹேந்திரன் விவகாரம்: இரு ஆவணங்கள் 2 அமைச்சுகளிடம் ஒப்படைப்பு!

Tuesday, September 3rd, 2019


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அர்ஜுன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருதற்கு சட்டமா அதிபரினால் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் முன்வைப்பற்கு தேவையான அனைத்து ஆவணங்களும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த விடயங்கள் உள்ளடங்கிய கோப்பு இன்று குறித்த அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பாளர் அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன தெரிவித்துள்ளார்

Related posts: