விரைவில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டு அறிமுகம்!

Saturday, April 15th, 2017

சர்வதேச தரத்திற்கமைய கடவுச்சீட்டு தயாரிக்கும் நோக்கில் புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டினை தயாரிப்பதற்கான குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழு நியமிக்கப்படவுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த குழுவின் ஊடாக வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிப்பது தொடர்பில் பரிந்துரை பெற்றுக் கொள்ளவுள்ளதாக நிர்வாக இயக்குனர் என்.ஏ.ரணசிங்க தெரித்துள்ளார்.

Related posts: