வித்தியா படுகொலை வழக்கின் தொடர் வழக்கு விசாரணை நாளை ஆரம்பம் !

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் தொடர்வழக்கு விசாரணை யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள தமிழ் மொழி பேசும் 3 மேல் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் நீதிமன்றில் நாளை ஆரம்பமாகவுள்ளது.
குறித்த வித்தியா படுகொலை வழக்கின் ஆரம்ப உரையை கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்லவுள்ள பதில் சட்டமா அதிபர் டப்புள்ள டி லிவேரா ஆற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஜனவரி இறுதிக்குள் வர்த்தமானி அறிவித்தல்!
போலிப் பிரசாரம் செய்யும் சிகரட் உற்பத்தி நிறுவனங்கள்!
பண்டிகைக் காலத்தில் பயணத் தடைகள் ஏதுமின்றி தந்திரோபாய ரீதியாக நிலைமையை நிர்வகிக்க நடவடிக்கை - இராஜா...
|
|