விதிமுறை மீறிவோருக்கு கடும் நடவடிக்கை – காவற்துறை ஊடகப் பேச்சாளர்!

தேர்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அவ்வாறானவர்களை கண்டறியவும், அவர்களுக்கு எதிரான ஆதாரங்களை முன்வைக்கவும் நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படவுள்ளன. மேலும் க.பொ.த(சா-த) பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வோருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
Related posts:
வடக்கில் காவற்றுறை ஊரடங்குச் சட்டம் 24 ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிப்பு!
கொரோனா தொற்றுக்குள்ளான இருவர் பூரண குணமடைந்தனர் - வைத்தியர் த.சத்தியமூர்த்தி !
சுற்றுலாப் பயணிகளின் வருகை இலங்கையில் கொரோனா அலைக்கு வழிவகுக்காது - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப...
|
|