விஜயகலாவுக்கு எதிரான வழக்கு பெப்ரவரி 22ஆம் திகதி!

Friday, December 7th, 2018

 

விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ம் திகதி வரை ஒத்திவைக்க கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்த உத்தரவு பிறப்பித்தார்.

Related posts: