யாழ்ப்பாணத்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் யாழ் போதனா வைத்தியசாலையில அனுமதி!
இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ் போதானா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைபிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் உதயபுரம் கொழும்புத்துறையைச் சேர்ந்த டொன் பொஸ்கோ ரிக்மன் என்ற 27 வயதுடைய இளைஞரே குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகிய நிலையில் படுகாயமடைந்து யாழ் போதானா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவம் குறித்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Related posts:
ஓமானுக்கு இலங்கையிலிருந்து நேரடி விமான சேவை!
எதிர்வரும் 19 ஆம் திகதிமுதல் கொழும்பு கோட்டை – காங்கேசன்துறை இடையே மீண்டும் இரவு நேர தபால் ரயில் சேவ...
உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் சகல பிரிவுகளுடனான கலந்துரையாடலும் நிறைவு - தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவி...
|
|
|


