வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்!

Tuesday, March 12th, 2019

இந்த ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை தயாரிக்கும் ஆரம்ப பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

வாக்காளர்களின் வீடுகளுக்கு விண்ணப்ப படிவங்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரஷிக பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் கிராம உத்தியோகத்தர்களின் அறிவூட்டும் நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: