வாக்காளர் அட்டைகள் மீளவும் ஒப்படைக்கப்படும்!

Thursday, March 8th, 2018

அண்மையில் நடந்து முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலுக்கான விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் மீளவும் தேர்தல் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்று யாழ்ப்பாண முதன்மைத் தபாலகம் தெரிவித்தது. இரண்டாயிரத்துக்கு உட்பட்ட அட்டைகள் விநியோகிக்கப்படாது தபாலகத்தில் உள்ளன. மிகுதி அனைத்தும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

விநியோகிக்கப்படாத வாக்காளர் அட்டைகள் கணக்கிடப்பட்டு உரிய முறையில் மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

Related posts: