வறட்சியினால் சிறுபோக செய்கை பெரிதும் பாதிப்பு – விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் தகவல்!

Friday, August 11th, 2023

நாட்டில் நிலவுகின்ற கடுமையான வறட்சியினால் சிறுபோக செய்கை குருநாகல் மாவட்டம் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ளது.

மேலும் விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

இருப்பினும் அனைத்து மாவட்டங்களிலும் பயிர்செய்கைக்கு ஏற்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் விவசாய காப்புறுதி சபை மதிப்பீடுகளை ஆரம்பித்த நிலையில், தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட மதிப்பீடுகளின் பிரகாரம், அதிக அழிவுகள் குருநாகல் மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: