வடமத்திய மாகாணத்தின் பதில் ஆளுனராக ரெஜினோல்ட் குரே நியமனம்!
Thursday, December 20th, 2018வடமத்திய மாகாணத்தின் ஆளுநர் அவுஸ்திரேலியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளநிலையில் அவருக்கு பதிலாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
வித்தியா கொலை வழக்கு : சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை உள்ளிட்ட 16 நாடுகளுக்கான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்க ஹொங்கொங் தீர்மானம்!
தற்போதைய நிலையில் எரிபொருள் விலையை அதிகரிக்கும் தீர்மானம் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!
|
|