வர்த்தக நிலையம் ஒன்றில் பாரிய தீப்பரவல்!

Monday, August 6th, 2018

கொழும்பு – கோட்டை மெலிபன் வீதிப் பகுதியிலுள்ள பைகள் விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை தீப்பரவல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்கு 3 தீயணைப்பு வாகனங்கள் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

Related posts:

யாழ். ஊர்காவற்துறை கர்ப்பிணிப் பெண் படுகொலைச் சம்பவம்: சந்தேகத்தில் கைதான இருவரின் விளக்கமறியல் நீடி...
முதலீடுகள் மற்றும் வர்த்தக அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு – ஜனாதிபதியிடம் இலங்கைக்கான புதய வியட்னாம் தூ...
யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!