யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா ஓய்வு!
Sunday, January 1st, 2023
யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதி பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் ஸ்ரீபவானந்தராஜா நேற்றுசனிக்கிழமை (31) முதல் ஓய்வுபெற்றுள்ளார்..
இக்கட்டான சூழ்நிலைகள் நிலவிய காலங்களில் வைத்தியசாலை நிர்வாக நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து சிறப்பாக கடமையாற்றி வைத்தியசாலையின் வளர்ச்சியில் கணிசமான பங்கை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மேற்படிப்புக்காக வெளிநாடு சென்றபோது பதில் பணிப்பாளராக ஸ்ரீபவானந்தராஜா செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
யாழ். மரக்கறிகளது அதிகரிப்பால் தம்புள்ளையின் மரக்கறிகளது விலையில் பாரிய வீழ்ச்சி!
இராணுவக் குறைப்பு மேற்கொள்ளப்படலாம் - யாழில் இராணுவத் தளபதி தெரிவிப்பு!
நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு ஒரு தேசமாக ஒன்றிணையுங்கள் - நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!
|
|
|


