வன ஜீவராசிகள் திணைக்களம் விசேட அறிவுறுத்தல்!

காட்டு யானைகளை புகைப்படம் எடுக்கும் போது அல்லது யானைகளுக்கு உணவுகளை வழங்கும் போது மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுற்றுலாப் பயணிகளுக்கு வன ஜீவராசிகள் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
புகைப்படங்கள் எடுக்க முயற்சித்தும், உணவுகளை வழங்க முயற்சித்தும் சிலர் காட்டு யானைகளின் தாக்குதல்களுக்கு உள்ளாகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
பெற்றோலிய தட்டுப்பாடு ஏற்படாது - அமைச்சர் சந்திம வீரக்கொடி
புகையிரதக் கட்டணம் அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் மதுபான நிலையங்களுக்கு பூட்டு!
|
|