ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு நினம் அனுஸ்டிப்பு!
Tuesday, May 8th, 2018தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தலைவர் சிறி சபாரத்தினத்தின் 32 ஆம் ஆண்டு நினைவு கூரும் அஞ்சலி நிகழ்வும் பொதுக்கூட்டமும் கோண்டாவில் பகுதியில் இடம் பெற்றது.
சிறிசபாரட்டணம் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட இடமான கோண்டாவில் பகுதியில் உள்ள அன்னுங்கை என்னும் இடத்தில் குறித்த அஞ்சலி மரியாதை நிகழ்வு நடைபெற்றது.
இதன்பொது ரெலோ அமைப்பின் முன்னாள் தலைவர் சிறி சபாரத்தினத்தின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் அவரது நினைவுகளும் பகிரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
காக்கை தீவவில் ஆயுதங்கள் மீட்பு - யாழ்ப்பாணத்தில் பதற்றம்!
யாழ். மாவட்டத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து மீளாய்வு செய்ய வேண்டும் - அரச வைத்திய அதிகாரிகள் சங்...
நீதி அமைச்சின் செயற்பாடுகள் தொடர்பாக வேறு தரப்பினரினால் மேற்கொள்ளப்படுகின்ற அறிக்கைகள் அதிகார பூர்வம...
|
|