வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் விசேட நடவடிக்கை – வெளிவிவகார அமைச்சு தெரிவிப்பு!
Monday, July 5th, 2021
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களின் ஒத்துழைப்பை நாட்டிற்கு நேரடியாக பெற்றுக் கொள்வதற்கான புதிய வேலைத்திட்டம் ஒன்று வெளிநாட்டு அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த நபர்களிடம் நேரடியாக தொடர்புகளை மேற்கொண்டு, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை முதலாவது வேலைத்திட்டம் சிங்கப்பூர் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளில் உள்ளவர்களிடமிருந்து ஆரம்பமானது. எதிர்காலத்தில் ஏனைய நாடுகளிலும் இது நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாநகரசபை குத்தகை பெறாது மோசடி செய்கிறது - குற்றம் சாட்டுகிறார் சி.வி.கே.சிவஞானம்!
சீரற்ற வானிலையால் இதுவரையில் 17 பேர் உயிரிழப்பு: 2 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு...
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் பொது இடங்கள் மற்றும் வீதிகளில் குப்பைகளை கொட்டினால் சட்ட நடவடிக்கை...
|
|
|
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாதீர்கள்- வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம்...
தேர்தல் முறைமை தொடர்பில் அடுத்த ஆண்டு ஜூலைக்குள் தீர்மானமெடுக்க முடியாவிட்டால் மக்களின் கருத்துகளைப்...
2,300 க்கும் மேற்பட்ட தேவாலயங்களில் கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு 7,500 க்கும் மேற்பட்ட பொலிசார் பாது...


