யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகியுள்ளது!

ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார அமைப்பான யுனெஸ்கோவில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்ததை அடுத்துஇ இஸ்ரேலும் அதில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் எதிர்ப்பு வாத கொள்கையை யுனெஸ்கோ பின்பற்றுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து அமெரிக்கா அதில் இருந்து விலகியுள்ளது. அமெரிக்கா மேற்கொண்ட இந்த தீர்மானத்தை இஸ்ரேல் வரவேற்றுள்ளது.
பாலஸ்தீனின் எப்ரோன் நகரை உலக மரபுரிமை நகராக யுனெஸ்கோ அண்மையில் இணைத்தமைக்கு எதிராக அமெரிக்கா இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. இதன்படி 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
FCID யின் கடமைகளில் தலையிட மாட்டேன்- பிரதமர்!
எவன்கார்ட் வழக்கு: கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் விடுதலை!
புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் நிலையம் யாழ்.போதனா வைத்தியசாலையில் திறப்பு!
|
|