யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டம் ஜனாதிபதி தலைமையில்!

Monday, June 12th, 2017

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட அபிவிருத்திக் குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

யாழ். மாவட்ட செயலத்தில் இன்று நடைபெற்றுள்ள. இக் கூட்டம் தொடர்பான செய்தி சேகரிப்பிற்கு கொடுக்கப்படாத நிலையில், அங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.இக் கூட்டத்தில் வடக்கு முதல்வர், வடக்கு ஆளுநர், அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, துமிந்த திஸாநாயக்க, யாழ். அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் மற்றும் அரச அதரிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

Related posts: