யாழ்.போதனா வைத்திய சாலை இரத்த வங்கியில் இரத்தத்திற்கு தட்டுப்பாடு!

Thursday, August 5th, 2021

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் சகல வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு நிலவுவதாக இரத்த வங்கி அறிவித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 0772105375 எனும் கையடக்க தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

இரத்தம் வழங்கி 4 மாதங்கள் பூர்த்தியானவர்களும் இ கொவிட் 19 வைரசு தடுப்பூசியை ஏற்றிக்கொண்ட ஒரு வார காலத்திற்கு மேற்பட்டவர்கள் இரத்தம் வழங்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: