மேலதிக நீதவானாக சித்ரசிறி சத்தியப் பிரமாணம்!

Friday, March 30th, 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மேலதிக நீதவானாக உயர் நீதிமன்ற நீதவான் கே டி சித்ரசிறி சத்தியப் பிரமாணம் செய்துள்ளார்.

குறித்த சத்தியப் பிரமாண நிகழ்வு ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts: