மின்சாரம் தடைப்படும்!

Friday, February 15th, 2019

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை காலை 8 மணியிலிருந்து மாலை 6.30  மணி வரை,

யாழ். பிரதேசத்தில்:

ஆனைவிழுந்தான், புனிதநகர், நெல்லண்டை, மாதனை, கற்கோவளம், பருத்தித்துறை, வெளிச்சவீடு, சிவப்பிரகாசம், கற்கோவளம் ஐஸ் தொழிற்சாலை, உடுவில் ஒரு பகுதி, சங்குவேலி, மானிப்பாய் ஒரு பகுதி ஆகிய இடங்களில் மின் தடைப்படும்.

Related posts: