மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளது – முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் குற்றச்சாட்டு!

Friday, June 19th, 2020

வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கையில் இலங்கை மத்திய வங்கி பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் சில சிரேஷ்ட அதிகாரிகள் தலைகணத்துடன் நாட்டில் நிலவும் நிதிப் பிரச்சினைகளில் தலையிடாமல் முனிவர்கள் போல் இருப்பதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கை மத்திய வங்கியின் முகாமைத்துவ சிக்கலிற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts: