மத்தியமாகாண சபை ஆட்சிமாறுமா?

மத்திய மாகாணசபையின் அமைச்சராக இருந்த பிரமிததென்னக்கோன் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதையடுத்து மேற்படிமாகாண சபையில் நெருக்கடிநிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.
வடமத்திய மாகாண சபையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைபோன்றே மத்திய மாகாணசபையிலும் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த தரப்பைச் சேர்ந்த 11 மாகாண சபை உறுப்பினர்கள் சுயாதீனமாக செயற்பட ஆரம்பித்துள்ள நிலையிலேயே இப்பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Related posts:
திருமலையில் பரவிவரும் டெங்கு: கட்டுப்படுத்த துரித நடவடிக்கை!
சீ.எஸ்.என் அலைவரிசை பணிப்பாளரை கைது செய்ய இன்டர்போலின் உதவி !
அதிவேக நெடுஞ்சாலைகளில் லங்கா QR முறையின் ஊடாக கட்டண அறவிட அமைச்சரவை அனுமதி!
|
|