போராட்டத்திற்கு தயாராகும் அரச மருத்துவ தொழிற்சங்கம்!

Tuesday, November 1st, 2016

மாலபே தனியார் மருத்துவ கல்லூரியை அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும் எனக் கோரி இலங்கையின் அரச மருத்துவர்கள் சங்கத்தினர் நாளை புதன்கிழமை முதல் நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்க போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அரச மருத்துவர்கள் சங்கத்தின் செயலாளர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.

இதேவேளை ரயில் சேவையில் ஈடுபடும் மூங்கில் படலைக் காவலர்களால் மூன்றாவது நாளாகவும் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படுகிறது.

GMOA

Related posts: