பேருந்து கட்டண திருத்தத்தை கணிப்பிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை!

Wednesday, December 22nd, 2021

பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான கணிப்பீடுகளை மேற்கொள்ளுமாறு, தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம பணிப்புரை விடுத்துள்ளார். தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்த பணிப்புரையை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: