பெறுமதி சேர் வரி  மீள செலுத்தும் விசேட பிரிவு திறப்பு!

Tuesday, September 11th, 2018

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்நாட்டில் விலை கொடுத்து கொள்வனவு செய்யும் பொருட்களுக்கான பெறுமதி சேர் வரியினை மீள செலுத்த விசேட பிரிவொன்றை திறந்து வைக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

குறித்த பிரிவு நாளை(11) கட்டுநாயக்க விமான நிலையத்தில் வௌியேறும் பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளதாக குறித்த அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts: