பெண் கான்ஸ்டபிள் 464 பேருக்கு பதவி!

Saturday, September 16th, 2017

பொலிஸ் சேவையில் பெண் கான்ஸ்டபிள் 464 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தகுதிகளைக்கொண்டவர்களுக்கே பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ் திணைக்களத்தால் பதவி உயர்வு வழங்கப்படாமலிருந்தவர்களுக்கே பொலிஸ் ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைவாக இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

Related posts: