புதையிரத கட்டணத்தை அதிகரிக்க வாய்ப்பில்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Monday, December 16th, 2019


எந்தவொரு காரணத்திற்காகவும் புதையிரத கட்டணத்தை அதிகரிக்க தயார் இல்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அதேபோல் புகையிரத சேவையை மேம்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி ரயில் நிலையத்திற்கான கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அமைச்சர் இதனை கூறினார்.

Related posts: