புதிய பாடசாலைக் கல்வியாண்டின் பாடப்புத்தகம் வழங்கும் தேசிய வைபவம்!

Thursday, January 11th, 2018

தற்போது புதிய பாடசாலை கல்வியாண்டுக்கு தேவையான புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் நூல் வெளியீட்டு ஆணையாளர்திருமதி பத்மினி நாளிகா வெளிவத்த தெரிவித்துள்ளார்.

இம்முறை மூன்றாம் ஒன்பதாம் தரத்திற்கான பாட புத்தகங்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளன. கொழும்பு டி எஸ் சேனாநாயக்க வித்தியாலயத்தில் பாடசாலைகளுக்கான புத்தகங்களை வழங்கும் தேசிய வைபவம் நடைபெறவுள்ளது. இதில் பிரதமஅதிதியாக கல்வி அமைச்சர் கலந்து கொள்ளவுள்ளார்.

Related posts: