புதிய நிதியமைச்சர் மங்கள சமரவீர தனது அமைச்சினை பொறுப்பேற்றார்!

Thursday, May 25th, 2017

புதிய நிதியமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர தனது அமைச்சு பொறுப்புக்களை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

குறித்த இந்நிகழ்வின் போது சிறப்பு விருந்தினர்கள் எவரும் கலந்து கொள்ளவில்லை. எனினும் மங்கள சமரவீரவின் சகோதரி ஜயந்தி குணவர்தன மற்றும் நிதி அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் மாற்றியமைக்கப்பட்ட அமைச்சரவையில் மங்கள் சமரவீர நிதி மற்றும் ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சராக மங்கள செயற்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts: