ஜனவரி மூன்றாம் வாரத்தில் வாக்கு அட்டை விநியோகம்!
Wednesday, December 27th, 2017
உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு அட்டை விநியோகம் ஜனவரி 19ம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. வாக்கு அட்டை விநியோகத்திற்கான விசேட தினமாக ஜனவரி 28 அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப்ரவரி 3ம் திகதிக்குப் பின்னர் வாக்கு அட்டைகளை அஞ்சல் நிலையங்களில் பெற்றுக் கொள்ள முடியும். தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகத்தின் இறுதி திகதி பெப்ரவரி 2 வரை என தேர்தல் திணைக்களம் அறிவித்துள்ளது.
Related posts:
மத்திய வங்கி ஆளுனராக நிமனம் பெற்றார் இந்திரஜித் குமாரசுவாமி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றொரு கருத்திட்டம் கிழக்கில் - மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இ...
ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் பதவிப் பிரமாணம் !.
|
|
|


