புகையிரத ஊழியர்களது வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது!

Friday, October 20th, 2017

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று(20) நள்ளிரவு முதல் மேற்கொள்ள இருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தினை கைவிடுவதாக புகையிரத சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

முற்பகல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையடலினை அடுத்து குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: