பிரிவினையே நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாகவுள்ளது – ஜனாதிபதி!

Sunday, February 19th, 2017

அரசியல்வாதிகள் மற்றும் அரச சேவையாளர்களுக்கு இடையில் பிரிவினை ஏற்படுவதானது, நாட்டின் முன்னோக்கிய பயணத்திற்கு தடையாக இருக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய அரசியல் கலாச்சரம் மற்றும் அரசியல் அபிலாஷைகளை துறந்து அனைத்து தரப்பினரும் நாடு சம்பந்தமாக உணர்ந்து வௌிப்படைத் தன்மையுடன் செயலாற்ற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

வெலிகம நகர சபை கேட்பொர் கூடத்தில் இடம்பெற்ற தென் மாகாண அரச அதிகாரிகளுடன சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.

4b205cae685d71e8cbd233878480b787_XL

Related posts: