பிரித்தானியாவின் சிவப்புப் பட்டியலில் இருந்து விடுவிக்கப்படுகின்றது இலங்கை – மேலும் சில நாடுகளும் உள்ளடங்குவதாகவும் அறிவிப்பு!

Saturday, September 18th, 2021

எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளன.

கொரோனா பரவல் காரணமாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகள் பிரித்தானியாவின் சிவப்பு அறிக்கைக்குள் உள்வாங்கப்பட்டன.

அதன்படி, துருக்கி, பாகிஸ்தான், மாலைத்தீவு, பிலிப்பைன்ஸ்,ஓமான் மற்றும் கென்யா போன்ற நாடுகள் அந்த சிவப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டிருந்தது

இந்நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதிமுதல் இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: