துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது!
Monday, December 12th, 2016
முல்லைத்தீவில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கிழவன்குளம் பகுதியில் வைத்து நேற்று மாலை மாங்குள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேக நபரை இன்று முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts:
மீன் இறக்குமதி செய்து மீள ஏற்றுமதி செய்யப்படும் - அமைச்சர் மகிந்த அமரவீர!
மானிப்பாய் பொதுச்சந்தையில் இடநெருக்கடியால் பெரும் சிரமம் - நுகர்வோர் சுட்டிக்காட்டு!
தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத பொலிஸாருக்க எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்ப...
|
|
|


