பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தில் திருப்பம்!

Tuesday, February 27th, 2018

பிரபல நடிகை ஸ்ரீதேவி உயிரிழந்தமைக்கான காரணம் குளியலறையில் இடம்பெற்ற விபத்து என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் இதற்கு முன்னர் அவர் மரடைப்பால் உயிரிழந்ததாக செய்திகள் வெளியானாது.

இதனுடன் பிரேத பரிசோதனையின் போது அவரின் குருதியில் மதுபானம் கலந்திருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, அவர் குளியலறை நீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts: