இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களுடன் அமைச்சர் மங்கள சந்திப்பு!
Saturday, June 17th, 2017
இந்திய மற்றம் இந்தோனேசிய நிதி அமைச்சர்களை, இலங்கையின் நிதி அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துள்ளார்
தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 2 ஆவது வருடாந்த கூட்டத்தின்போது இடம்பெற்ற ஓரங்க நிகழ்வின்போது இந்தச் சந்திப்புகள் இடம்பெறுள்ளன இதன்போது இந்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் இந்தோனேசிய நிதியமைச்சர் ஸ்ரீ முல்யானி இந்ராவடி ஆகியோரையும் சந்தித்துள்ளார்
இதன்போது ஆசியாவின் நிதி அடிப்படைகள் குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர கலந்துரையாடியுள்ளார்
Related posts:
எண்ணெய்தாங்கிகளை குத்தகைக்குப்பெற இலங்கைக்கு மீண்டும் வருகிறார் இந்திய வெளிவிவகார செயலர்!
தனியார் வைத்தியசாலைகளில் சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தல்!
இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் பைஸர் தடுப்பூசிகள்!
|
|
|


