பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கும் – பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிப்பு!
Sunday, January 14th, 2024
பால் மாவின் விலை அடுத்த வாரம் முதல் அதிகரிக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதன்படி 400 கிராம் பால் மா பொதியின் விலை 30 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
அத்தோடு 1 கிலோ கிராம் பால் மா பொதியின் விலை 75 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
பேச்சுவார்த்தை தோல்வி - வேலை நிறுத்தம் தொடர்கிறது!
பாடசாலைகளை மூடிவைத்திருப்பது மாணவர்களின் வாழ்க்கையை இருளாக்குவதாக அமையும் - கல்வி அமைச்சர் பேராசிரி...
நகரசபை கொட்டிய கழிவுக்கு தீ வைத்ததால் தென்னைகள் எரிந்து நாசம் - கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவி...
|
|
|


