பாடசாலை விடுமுறை குறித்த விசேட அறிவித்தல்!

அரச மற்றும் அரசு அனுமதித்த தமிழ் மற்றும் சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி விடப்பட்டு மீளவும் மூன்றாம் தவணை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 03ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
அத்துடன் முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணையானது ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி உடன் நிறைவடைவதோடு, மூன்றாம் தவணை ஆகஸ்ட் மாதம் 27ஆம் திகதி திங்கள் ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வியமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.
Related posts:
இறக்குமதி செய்யப்படும் மீனுக்கான வரி அதிகரிப்பு - நிதி அமைச்சு!
கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு எதிராக முல்லைத்தீவு மக்கள் போர் கொடி!
வாக்காளராக பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் விழிப்புணர்வு பேரணி!
|
|