பதவி விலகிய நிதி அமைச்சர்?

Sunday, November 17th, 2019

நிதி அமைச்சர் மங்கள சமரவீர உடன் அமுலுக்கு வரும்வகையில் பதவி விலகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனது பதவிவிலக்கல் கடிதத்தினை அவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் அதன்பிரதியை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் அவர் வழங்கியுள்ளதாகவும் மேலு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts:


புள்ளிகள் பொறிமுறையுடன் சாரதி அனுமதிப் பத்திரம் அறிமுகம் - அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!
பால் மா தட்டுப்பாட்டிற்கு தீர்வாக பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை – துறைசார் இராஜாங்க அமைச்சு அற...
அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு - யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ...