நுளம்புகள் பெருகும் நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை – உபுல் ரோஹன அறிவிப்பு!

நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச் சூழலை வைத்திருக்கும் அரச மற்றும் தனியார்துறை நிறுவனங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொதுச் சுகாதார அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நுளம்புகள் பெருகும் வகையில் சுற்றுச்சூழல் உள்ளதா இல்லையா என அரசாங்கம் மற்றும் தனியார்துறை நிறுவனங்களை ஆய்வு செய்யத் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படும் எனவும் உபுல் ரோஹன மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நீதிமன்றத்துக்கு முன்பாக வாள்வெட்டு நடத்திய ஐவருக்கு 4 வருட கடூழியச் சிறை
யாழ் . குடாநாட்டின் சிலவிடங்களில் நாளை மின் தடை!
இலங்கையில் ஒரே தடவையில் 6 குழந்தைகளை பிரசவித்த தாய்!
|
|