பாகிஸ்தான் அரிசி ஏற்றுமதியாளர்கள் இலங்கை வருகை!
பாகிஸ்தானின் அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் 15 பேரைக் கொண்ட குழு ஒன்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளனர் என தெரியவருகின்றது.
இலங்கையில் உள்நாட்டு சந்தையில் அரிசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் பாகிஸ்தானில் இருந்து அதிக அளவான அரிசியை ஏற்றுமதி செய்யும் நோக்கில் இந்த குழு இலங்கை வரவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
கொரோனா தாக்கம் உச்சம் - ஆபத்தான வாரத்திற்குள் நகரும் இலங்கை – எச்சரிக்கும் சுகாதார பிரிவு !
பொது போக்குவரத்தை தவிர்த்துக் கொள்ளுமாறு வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் கோரிக்கை!
வடக்கு உள்ளிட்ட நாட்டின் பல பாகங்களில் கடும் காற்று வீசும் - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறுல்!
|
|
|


