நீரி­ழிவு நோயாளர் எண்­ணிக்கை உயர்வு !

Sunday, July 9th, 2017

2016 ஆம் ஆண்­டுடன் ஒப்­பீட்­ட­ளவில் நீரி­ழிவு நோயா­ளர்­களின் எண்­ணிக்கை 2017 ஆம் ஆண்டில் இரண்டு மடங்­காக அதி­க­ரித்­துள்­ள­தாக புதிய சுகா­தார அறிக்கை தெரி­விக்­கின்­றது.

சுகா­தார அமைச்சின் போஷாக்கு இணைப்புப் பிரிவின் புள்­ளி­வி­ப­ரங்­களின் படி இந்­நாட்டு சனத்ஶ்ரீதொகையில் 25 சத­வீ­த­மானோர் நீரி­ழிவு நோயால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

இதற்கு காரணம் சீனிக்கு அடி­மை­யா­ன­தன்மை எனவும் முறை­யான நட­வ­டிக்கை மேற்­கொண்டால் இதி­லி­ருந்து மீள முடியுமென்றும் அப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts:

மினுவங்கொடை ஆடைத் தொழிற்சாலை குறித்து சுயாதீன விசாரணை – துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் நிமல் சிறிபா...
கொரோனா தடுப்பூசிகள் குறித்த போதிய அறிவின்மையால் பொதுமக்கள் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு மறுக்கின்றனர்...
நீதிமன்றத்திற்கு மதிப்பளித்து, சுகாதார தொழிற்சங்கங்கள் செயற்படும் - அமைச்சர் கெஹலிய நம்பிக்கை !

வடக்கை முற்றுகையிடுகிறதா கொரோனா - ஒரேநாளில் 61 பேருக்கு தொற்று கண்டறிவு- சிறைச்சாலையில் கொத்தணி பரவு...
மறுசீரமைப்பதற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல் - அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
பாண் மற்றும் கேக் என்பனவற்றின் விற்பனை 40 சதவீதத்தால் வீழ்ச்சி - அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் ...