நிர்ணய விலையை மீறி தேங்காயினை விற்பனை செய்வோரை கைது செய்ய திட்டம்..!
Saturday, September 26th, 2020நிர்ணய விலையை மீறி சந்தையில் தேங்காய் விற்பனை செய்வோரை கைது செய்வதற்கான விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கவுள்ளன.
நுகர்வோர் அதிகார சபை அதிகார சபை இதனை தெரிவித்துள்ளது. நேற்றிரவு வெளியிடப்பட்ட தேங்காய்க்கான நிர்ணய விலையை உள்ளடக்கிய விசேட வர்த்தமானி அறிவித்தலை மீறி அதிக விலையில் விற்பனை செய்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யவும் உள்ளதாக அந்த அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை குறைப்பு!
யாழ்ப்பாணம் தீவக காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சார உற்பத்திக்கு 12 மில்லியன் டொலரை நன்கொடையாக வழங்க...
தீர்வைக் காணவேண்டுமென்ற நேர்மையான நோக்கத்துடனேயே பேச்சுக்களை அரசு முன்னெடுகின்றின்றது - இந்தியாவின் ...
|
|