நாளை இரண்டாம் தவணை விடுமுறை ஆரம்பம்!

Thursday, July 28th, 2016

நாட்டிலுள்ள அரச பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை நாளை வெள்ளிக்கிழமை (29) ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளுக்காக எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் 31ஆம் திகதியன்று திறக்கப்படும் என்றும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது

Related posts: