நாட்டின் கைத்தொழில் துறை உற்பத்திகள் அதிகரிப்பு!
Thursday, May 11th, 2017
2016 மார்ச் மாதம் தொடக்கம் 2017 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இலங்கை கைத்தொழில் துறையின் உற்பத்தி நூற்றுக்கு 1.5 சதவீதத்தில் அதிகரித்துள்ளதாக குடிசன மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆடை உற்பத்தி , உணவு உற்பத்தி மற்றும் பல்வேறு இரசாயன பொருள் உற்பத்தி போன்ற துறைகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ள.
Related posts:
பேருந்து கட்டண திருத்ததிற்கு அமைச்சரவை அனுமதி!
கொவிட் தடுப்பூசிகளை பதுக்கி வைப்பதைத் தவிரங்கள் - உலக சுகாதார ஸ்தாபனம் வலியுறுத்து!
இலங்கை போக்குவரத்து சபைக்கு 500 புதிய பேருந்துகளை கொள்வனவு செய்ய அனுமதி!
|
|