2016ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இருவாரத்தில் வெளிவரும்!
Friday, March 10th, 2017
2016ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் 28 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
2016 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 6 ஆம் திகதியிலிருந்து 17 ஆம் திகதி வரை, 5669 நிலையங்களில் நடைபெற்றது.
கடந்த வருடம் சாதாரண தரப் பரீட்சையில் சுமார் 7 இலட்சம் பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
இலங்கை வந்தார் றீட்டா ஐசக் !
மசகு எண்ணெய் இறக்குமதி ஒப்பந்தத்தை UAE நிறுவனத்திற்கு வழங்க தீர்மானம்!
ஜனாதிபதி அனுர யாழ் வருகை - நாளைமுதல் வேலையற்ற பட்டதாரிகள் கவயீர்ப்பு போராட்டம்!
|
|
|


