நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

இலங்கைக்கும் சுவிட்சர்லாந்துக்கு இடையிலான நேரடி விமான சேவை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது. இந்த விமான சேவையை சுவிஸ் இன்ரர் நேசனல் விமான சேவை நிறுவனம் மீண்டும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில் எதிர்வரும் நவம்பர் மாதம் 4 ஆம் திகதிமுதல் இந்த சேவை மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது.
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வாரத்தின் வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு விமான சேவைகள் மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
படுக்கைக்குச் சென்றவர் சடலமாக மீட்பு : யாழ் நகரில் சம்பவம்!
ஜனாதிபதியின் அதிரடி உத்தரவு: அதிரும் கிராம சேவகர்கள் !
அடுத்த மாத இறுதிக்குள் நாடு முழுவதும் ஒமிக்ரோன் பரவும் அபாயம் - சுகாதார பணியகம் எச்சரிக்கை!
|
|