தோல்வியுற்றவர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக்கும் ஒரே நாடு இலங்கையே – அழகப்பெரும!
Tuesday, October 10th, 2017
நாடாளுமன்றத்தில் உள்ள 20 சதவீத உறுப்பினர்கள் தேர்தல்களில் தோல்வியுள்ளவர்கள் தான் என நாடாளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
தோல்வியுற்ற நபர்களை நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமிக்கும் ஒரே நாடு இலங்கையாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தெதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Related posts:
விரைவில் அரச வைத்தியசாலைகளில் விசேட ஆலாசனைச் சேவை - அமைச்சர் ராஜித!
293 ஆயுர்வேத வைத்தியர்கள் நியமனம்!
IMF அங்கீகாரம் முதல் காலாண்டில் இலங்கையினால் பெற முடியும் - இராஜாங்க அமைச்சர் நம்பிக்கை!
|
|