தொழிற்பயிற்சி பாடத்துறை ஆசிரியர்களுக்கு நியமனம்!

Sunday, February 3rd, 2019

13 வருட கல்வியை உறுதிப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் உயர்தரத்திற்கு தொழிற்பயிற்சி பாடத்துறை கற்பித்தலுக்காக பட்டதாரிகளை இலங்கை ஆசிரிய சேவையில் இணைத்துக்கொள்வதற்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கல்வி அமைச்சர்  அகிலவிராஜ் காரியவசம் தலைமையில் இசுறுபாயவில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது 123 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன.

Related posts: