தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது – நிமல் புஞ்சிஹேவா தகவல்!
Monday, March 13th, 2023
புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு சபைக்கான விண்ணப்பத்தை தாம் சமர்ப்பித்துள்ளதாக அதன் தற்போதைய தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
தமது விண்ணப்பத்தை அரசியலமைப்பு பேரவைக்கு தாம் சமர்ப்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்புரிமைக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவும் முன்னதாக விண்ணப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இருப்பதற்கே இடமில்லை, இதில் வெற்றிடங்களை நிரப்புவது எவ்வாறு'?
அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு இந்திய அழைப்பு!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச மருந்துக் கூட்டுத்தாபனம் மற்றும் புனர்வாழ்வு நிலையம் ஆரம்பம்!
|
|
|


